பள்ளி தாளாளர் கைது

img

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் கைது  

திருச்சியில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிஇ மேல்நிலைப்பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர்.